Thursday, July 06, 2006
« தமிழ் Test. | Main | La Semaine du français »

நாரதர் : "நாராயண! நாராயண!"

Master : "வாருங்கள் நாரதரே. What's up? தங்கள் முகம் மிகவும் சோர்வாக உள்ளதே?"

நாரதர் : "அது ஓன்றுமில்லெ பிரபு. இரவு முழவதும் விழித்திருந்து football match பார்த்ததால் மிகவும் களைப்பாக உள்ளது."

Master : "ஓ அப்படியா! Match நிலமை தற்போது எவ்வாறு உள்ளது?"

நாரதர் : "மகா பிரபு. தாங்கள் அறியாததா? நேற்று status-meeting ல் நடந்ததை எனது நன்பர்கள் கூறி விட்டார்கள்."

Master : "Italy-Germany Semi-final's match பார்த்தாய் அல்லவா. அதிலிருந்து என்ன புரிந்து கொன்டாய், நாரதா?"

நாரதர் : "பார்த்தேன் பிரபு.ஓன்று மட்டும் நன்றாக புரிந்தது. கடைசி நிமிடத்தில் மட்டும் Penalty Corner தர கூடாது என்று."

Master : "அது இல்லை நாரதரே. அந்த match நமக்கு அலிக்கும் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டாயா என்று கேட்கிறேன்?"

நாரதர் : "அதில் என்ன தத்துவம் உள்ளது, பிரபு?"

Master : "சொல்கிறேன் கேள். முதலில் யார் பந்தை அடிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. கடைசியில் யார் பந்தை அடித்து Goal-லை முதலில் போடுகிறார்கள் என்பது தான் முக்கியம்."

நாரதர் : "ஆஹா. என்ன தத்துவம்! என்ன தத்துவம் ! பூலோகத்தில் மக்கள் அனைவரும் Brazil,Argentina,England, Germany போன்ற ஜாம்பவான்கள் finals-க்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொன்டு இருக்கும் போது அவர்கள் அனைவரையும் தோற்கடித்து இப்படி ஏமாற்றி விட்டீர்களே பிரபு."

Master : "நான் ஓன்றும் செய்யவில்லை நாரதா. நன்றாக விளையாடியவர்கள் final-s வரை வந்து விட்டார்கள்."

நாரதர் : "சரி போகட்டும் பிரபு. தற்சமயம் என்னை பூலோகத்தில் யாரும் கன்டு கௌள்வதே இல்லை. ஓரு Cinema படம் கூட என்னை வைத்து எடுப்பதில்லை. Final's-ல் யார் உலக கோப்பை வெல்லுவார்கள் என்று கூருங்கள். நான் ஏதாவது Betting-getting செய்து பிழைத்து கொல்கிறேன். தயவு செய்து அதை மட்டும் கூறும் பிரபு."

Master : "நாரதா. பொறுத்திருந்து பார். யார் உலக கோப்பையை வெல்வார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அது மட்டும் ரகசியம்."

Friday, July 07, 2006 1:02:44 AM (India Standard Time, UTC+05:30)
aiyy....sandhadi saakula England-d 'jambavangal' list-la sethuteenga???
England can only get to the qtrfinals of any tournament...in fact adhu varailum thapichu varadhe perusu!...Argentina irundha maari group-la irunthirunda second round-e doubt!!!
Friday, July 07, 2006 1:24:34 PM (India Standard Time, UTC+05:30)
sat - I agree that England is an over-hyped team. This hype has made them a "jambavan" atleast on paper. So naradar was telling about the general public opinion. Not mine. :-)
Friday, July 07, 2006 1:50:38 PM (India Standard Time, UTC+05:30)
cute post Karthik :))..

Italy germany - penalty corner??? I dont think so..there wasnt any penalty :)
Friday, July 07, 2006 3:10:43 PM (India Standard Time, UTC+05:30)
Arjuna - Thanks! The first italian goal at the last minute of the extra time came thru a penalty corner. The Italians took the penalty corner which was headed by the german defender and it went straight to Pirlo who passed it to Fabio Grosso and he scored the goal. OK. Not a straight forward penalty corner goal. :-)
Friday, July 07, 2006 8:11:57 PM (India Standard Time, UTC+05:30)
sooooooooper LOL!nalla tamil attempt!
Saturday, July 08, 2006 10:42:29 AM (India Standard Time, UTC+05:30)
subha - Mikka Nandri :-)
Name
E-mail
(will show your gravatar icon)
Home page

Comment (Some html is allowed: a@href@title, b, blockquote@cite, em, i, strike, strong, sub, super, u) where the @ means "attribute." For example, you can use <a href="" title=""> or <blockquote cite="Scott">.  

Live Comment Preview